யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் நோய்கள் நீங்க- கண்டங்கத்திரி , புதினா

கண்டங்கத்திரி
அறிகுறிகள் :
  1. பல்வலி.
  2. பல் ஈறு வலித்தல்.
தேவையான பொருட்கள் :
  1. கண்டங்கத்திரி
  2. புதினா இலை
செய்முறை :

கண்டங்கத்திரி வேரை நிழலில் உலர்த்தி அதனுடன் காயவைத்த புதினா இலைகளைச் சேர்த்து நன்கு பொடியாக்கி அதைக்கொண்டு தினமும் பல் துலக்க பல்வலி, பல் ஈறு நோய்கள் குணமாகும்.

No comments:

Post a Comment

Flag Counter