யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் ஈறு பலம் பெற - கருவேல் இலை

கருவேல் இலை
அறிகுறிகள்:
  • பல் ஈறு பலக்குறைவு.
தேவையான பொருள்கள்:
  1. கருவேல் இலை
செய்முறை:

கருவேல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும்.

No comments:

Post a Comment

Flag Counter