யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் ஆட்டம் குறைய- சுக்கு , கடுக்காய்,இந்துப்பு

இந்துப்பு
அறிகுறிகள் :
  • பல் ஆட்டம்.
  • பல் சொத்தை.
தேவையானப் பொருட்கள்:
  1. சுக்கு
  2. காசுக்கட்டி.
  3. கடுக்காய்த்தூள்.
  4. இந்துப்பு.
செய்முறை :

சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter