யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

ஜலதோஷம் குறைய - காட்டுச் சீரகம் , ரோஜா இதழ்கள்

காட்டுச் சீரகம்ரோஜா இதழ்கள்
அறிகுறிகள்:
  • மூக்கிலிருந்து நீர் வருதல்.
  • தொடர்ந்து தும்மல் ஏற்படுதல்.
  • மூக்கில் சளி பிடித்தல்.
தேவையான பொருட்கள்:
  1. ரோஜா இதழ்கள்
  2. காட்டுச் சீரகம்
செய்முறை:

ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு காட்டுச் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாகத் தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும.

No comments:

Post a Comment

Flag Counter