யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

குளிர்காய்ச்சல் குறைய - ஓமம் , வெள்ளை பூண்டு , வசம்பு

ஓமம்வெள்ளை பூண்டுவசம்பு
அறிகுறிகள்:
  • குளிர் காய்ச்சல்.
  • ஜன்னி.
தேவையான பொருட்கள்:
  1. வெள்ளை பூண்டு
  2. வசம்பு
  3. ஓமம்
செய்முறை:

வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குளிர்காய்ச்சால் ஏற்படும் ஜன்னி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter