அறிகுறிகள்:
- தும்மல்.
- அதிக இருமல்.
- மூக்கில் சளி வடிதல்.
- மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
- ஏலக்காய் பொடி
- நெய்
செய்முறை:
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும்
காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை
நெய்யில் கலந்து சாப்பிடவும்.
No comments:
Post a Comment