யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளி நீங்க - பால் , வல்லாரை, தூதுவளை

வல்லாரை
அறிகுறிகள்:
  1. இருமல்
  2. பசியின்மை
தேவையானப் பொருட்கள்:
  1. வல்லாரை 
  2. தூதுவளை 
  3. பால் 
செய்முறை:

வல்லாரை பொடி மற்றும் தூதுவளை பொடியையும் பாலில் கலந்து  குடித்து வந்தால் சளி நீங்கும்.

No comments:

Post a Comment