யாழ் சமையல்

Subscribe:

Friday, 22 February 2013

வாய் துர்நாற்றம் குறைய - கொட்டை பாக்கு , கிராம்பு

கொட்டை பாக்கு 

அறிகுறிகள்:
  1. வாய் துர்நாற்றம்.
தேவையானப் பொருட்கள்:
  1. கொட்டை பாக்கு.
  2. கிராம்பு
செய்முறை:


கொட்டை பாக்குடன் கிராம்பு பொடித்த பொடியை சாப்பிட்ட பின் வாயில் போட்டு நன்றாக மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter