யாழ் சமையல்

Subscribe:

Friday, 22 February 2013

வாயில் ஊறும் நீர் கட்டுப்பட- நன்னாரி வேர் தேன்

நன்னாரி வேர்
அறிகுறிகள்:
  1. அடிக்கடி வாயில் நீர் ஊறுதல்.
தேவையானப் பொருட்கள்:
  1. நன்னாரி வேர்
  2. தேன்
செய்முறை:

நன்னாரி வேரை காயவைத்து தூள் செய்து தேக்கரண்டியளவு எடுத்து தேக்கரண்டி தேனில் கலந்து குடித்தால் வாயில் அதிக அளவில் ஊறும் நீர் கட்டுப்பட்டு விடும்.

No comments:

Post a Comment

Flag Counter