யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

சளி குறைய‌ -அதிமதுரம் , நல்லெண்ணெய் . கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி
அறிகுறிகள்:
  • சளி.
தேவையான பொருட்கள்:
  1. கரிசலாங்கண்ணி இலை
  2. நல்லெண்ணெய்
  3. அதிமதுரம்
செய்முறை:

கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு எடுத்து, சிறிது அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து,  பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து  காலை மாலை சாப்பிட்டு வர சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter