யாழ் சமையல்

Subscribe:

Wednesday 6 February 2013

தலைவலி குறைய - சுக்கு , மிளகு , வெள்ளை பூண்டு

சுக்கு

சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து தடவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும். 

அறிகுறிகள்:
  • தலைபாரம்.
  • அஜீரண தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. சுக்கு = 10 கிராம்
  2. மிளகு = 5 கிராம்
  3. வெள்ளைப்பூண்டு = 5 கிராம்
செய்முறை:
 
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். மூன்றையும் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து சிறிதளவு எடுத்து நெற்றியின் இரண்டு பக்கத்திலும் தடவி பற்று போட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவி வந்தால் தலைபாரம், அஜீரண தலைவலி ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter