யாழ் சமையல்

Subscribe:

Saturday 16 February 2013

குளிர் காய்ச்சல் குறைய - அரைக்கீரை , சுக்கு,இஞ்சி

சுக்கு
அறிகுறிகள்:
  1. குளிர் காய்ச்சல்.
  2. ஜலத்தோஷம்.
தேவையான பொருள்கள்:
  1. அரைக்கீரை
  2. சுக்கு
  3. இஞ்சி
  4. மிளகு
  5. மஞ்சள்
செய்முறை:

அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter