யாழ் சமையல்

Subscribe:

Saturday 16 February 2013

காய்ச்சல் குறைய - தேன் , மகிழம் பட்டை

மகிழம் பட்டை
அறிகுறிகள்:
  1. ஜ‌ல‌தோஷ‌ம், காய்ச்ச‌ல்.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம் பட்டை.
  2. தேன்
செய்முறை

மகிழம் பட்டையை பொடித்து அரை லிட்டர் தண்ணீரில் 100 மி.லி.யாக காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter