யாழ் சமையல்

Subscribe:

Monday 11 February 2013

சளி, காய்ச்சல் குறைய‌ - சிற்றரத்தை , அதிமதுரம் , சீந்தில் கொடி

சீந்தில் கொடிசிற்றரத்தை
அறிகுறிகள்:
  • சளியினால் இருமல்.
  • சளியினால் காய்ச்சல்.
  • சளியினால் தொண்டைவலி.
தேவையான பொருட்கள்:
  1. சிற்றரத்தை.
  2. ஓமம்
  3. அதிமதுரம்
  4. சுக்கு
  5. திப்பிலி.
  6. மிளகு
  7. நெல்லிவற்றல்
  8. சீந்தில் தண்டு.
  9. பனங்கற்கண்டு
செய்முறை:

சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்து பனங்கற்கண்டு பாதியளவு சேர்த்து 2 மேசைக்கரண்டியளவு தண்ணீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்டியப் பின் வடிகட்டி சாப்பிட சளியினால்  ஏற்படும்  காய்ச்சல், இருமல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter