யாழ் சமையல்

Subscribe:

Tuesday 26 February 2013

பல் வலி குறைய- மிளகு ., உப்பு,பூச்சி இலை

பூச்சி இலை
அறிகுறிகள்:
  1. பல் வலி.
தேவையான பொருட்கள்:
  1. பூச்சி இலை.
  2. மிளகு
  3. உப்பு
செய்முறை
 
பூச்சி இலை, மிளகு, உப்பு இவைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் வைக்க பல் வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter