யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 February 2013

பல் ஈறுகளில் உள்ள புண் ஆற‌ - படிகாரம் தேன்

படிகாரம்
அறிகுறிகள்:
  • ஈறுகளில்  புண்.
தேவையான பொருட்கள்:
  1. படிகாரம்.
  2. தேன்
செய்முறை:

சிறிது படிகாரத்தை தூள் செய்து  தேனில்  குழைத்து  ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter