யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 February 2013

பல் ஈறுகளில் புண் குறைய - கருவேலம்பட்டை , வாதுமை

வாதுமை
அறிகுறிகள்:
  • பல் கூச்சல்.
  • பல்வலி.
  • பல் ஈறுகளில் புண்,பல்லாட்டம்.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலமரபட்டை
  2. வாதுமை
செய்முறை:

கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சல் போன்றவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter