யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

பதற்றம் குறைய - அரைக்கீரை , இஞ்சி . மஞ்சள்

அரைக்கீரை 
அறிகுறிகள்:
  • காய்ச்சல் அதிகமாக இருந்தால்.
  • பயம் ஏற்படும் பொழுது.
  • சளி அதிகமாக காணப்பட்டால்.
தேவையான  பொருட்கள்:
  1. அரைக்கீரை
  2. சுக்கு
  3. இஞ்சி
  4. மிளகு
  5. மஞ்சள்
செய்முறை:

அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் வலிப்பு நோய் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter