யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

சளி குறைய- தூதுவளை இலை , மிளகு , அதிமதுரம்

அதிமதுரம் 
அறிகுறிகள்:
  • சளி.
  • இருமல்.
  • காய்ச்சல்.
  • தும்மல்.
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளை இலை
  2. மிளகு
  3. அதிமதுரம்
செய்முறை:

தூதுவளை  இலை 10-15, மிளகு ½ டீ ஸ்பூன், அதிமதுரம் 1 துண்டு ஆகியவற்றை ஒரு கப்  தண்ணீர் விட்டு  வேகவைத்துக் காய்ச்சிக்  வடிகட்டி குடித்து வந்தால் சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter