யாழ் சமையல்

Subscribe:

Friday, 22 February 2013

வாய்ப்புண் குறைய- மணதக்காளி இலை

மணதக்காளி இலை 

அறிகுறிகள்:
  1. வாய்புண்.
தேவையான பொருட்கள்:
  1. மணதக்காளி இலை.
செய்முறை:

மணதக்காளி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சிய பின் வடிகட்டி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter