யாழ் சமையல்

Subscribe:

Friday, 22 February 2013

வாய்ப்புண் குறைய- திராட்சை பழச்சாறு , சர்க்கரை

திராட்சை பழச்சாறு
அறிகுறிகள்:
  1. நாக்கு உதடுகளில் வெடிப்பு.
  2. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. திராட்சை பழச்சாறு
  2. சர்க்கரை
செய்முறை:

அரை கப் திராட்சை பழச்சாறுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து  சாப்பிட்டு வர  வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter