யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சுரம் குறைய - கானா வாழை, மிளகு, சீரகம்

கானா வாழை
அறிகுறிகள்:
  1. சளி.
  2. இருமல்.
தேவையானப் பொருட்கள்:
  1. கானா வாழை.
  2. மிளகு
  3. சீரகம்
செய்முறை:

கானா வாழை, மிளகு, சீரகம் சேர்த்து குடி நீராக்கிக் கொடுக்க சுரமும் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter