யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி குறைய - நொச்சி இலை

நொச்சி இலை
அறிகுறிகள்:
  • சளி.
  • மூக்கடைப்பு.
தேவையான பொருள்கள்:
  1. நொச்சி இலை
செய்முறை:

சுடு நீரில் நொச்சி இலைகளைப் போட்டு ஆவி பிடித்து வந்தால் சளி மற்றும் மூக்கடைப்பு குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter