யாழ் சமையல்

Subscribe:

Wednesday 13 February 2013

மூக்கில் நீர் கொட்டுதல் குறைய - மிளகு ,மணலிக்கீரை

மணலிக்கீரை 
அறிகுறிகள்:
  1. மூக்கில் நீர்வடிதல்.
தேவையான பொருள்கள்:
  1. மணலிக் கீரை.
  2. மிளகு
செய்முறை:

மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter