யாழ் சமையல்

Subscribe:

Sunday 10 February 2013

சளி, இருமல் குறைய- மாதுளம் பழச்சாறு , வால் மிளகு , இலவங்கப்பட்டை

வால் மிளகு
அறிகுறிகள்:
  • சளி.
  • இருமல்.
  • காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. மாதுளம் பழச்சாறு
  2. வால் மிளகு
  3. இலவங்கப்பட்டை
  4. சீரகம்
  5. சுக்கு
  6. உப்பு
செய்முறை:

விதையில்லாத மாதுளம் பழச்சாறு எடுத்து அதில் இலவங்கப்பட்டை, வால் மிளகு, சீரகம், சுக்கு மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை பொடி செய்து நன்றாக கலந்து தினமும் 2 வேளை தொடர்ந்து குடித்து வந்தால் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter