யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

காய்ச்சல் குறைய - திப்பிலி, வெற்றிலை, தேன்

வெற்றிலை
அறிகுறிகள்:
  • சுரம்.
தேவையான பொருட்கள்:
  1. அரிசிதிப்பிலி
  2. வெற்றிலைச்சாறு
  3. தேன்
செய்முறை:

அரிசிதிப்பிலியை காயவைத்து இடித்து வெற்றிலைச்சாறு தேன் ஆகியவற்றை கலந்து குழைத்து சாப்பிட சுரம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter