யாழ் சமையல்

Subscribe:

Saturday, 23 February 2013

வாய்ப்புண் குறைய - மாதுளை பட்டை , மாதுளை பூ,படிகாரம்

படிகாரம்மாதுளை பூமாதுளை பட்டை
அறிகுறிகள் :
  1. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள் :
  1. மாதுளை பூ, பட்டை
  2. படிகாரம்.
செய்முறை :

மாதுளை பூ ,பட்டைஇரண்டையும் நீர்விட்டு கொதிக்க வைத்துச் சிறிது படிகாரம் கலந்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter