யாழ் சமையல்

Subscribe:

Saturday, 23 February 2013

வாய்ப்புண் குறைய - பால் , மாசிக்காய்,தேன்

மாசிக்காய் 

அறிகுறிகள்:
  1. வாய்ப்புண்
  2. வலி
தேவையானப் பொருட்கள்:
  1. பால்
  2. மாசிக்காய்
  3. தேன்
செய்முறை:

சிறிதளவு பாலுடன் மாசிக்காய் அரைத்து அத்துடன் தேனையும் கலந்து தடவினால் வாய்ப்புண் குணமாகும்.

No comments:

Post a Comment

Flag Counter