யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் ஈறுவலி குறைய - வெங்காயம்

வெங்காயம்
அறிகுறிகள்:
  1. பல் ஈறுகளில் வலித்தல்.
தேவையான பொருள்கள்:
  1. வெங்காயச்சாறு
செய்முறை:

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter