யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் நோய்களை தடுக்க - துத்திக்கீரை , படிகாரம்

படிகாரம்துத்திக்கீரை
அறிகுறிகள்:
  1. பல்வலி.
  2. பல் ஈறுகளில் இரத்தம் கசிவு.
  3. ஈறு அரிப்பு.
தேவையானப் பொருட்கள்:
  1. துத்திக் கீரை
  2. படிகாரம்.
செய்முறை:

துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்றவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter