யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் நோய்களை தடுக்க - நுணாக்காய் , உப்பு

நுணாக்காய்
அறிகுறிகள்:
  1. பல் வலி.
  2. பல்லரணை.
  3. பல் வீக்கம்
தேவையானப் பொருட்கள்:
  1. நுணா காய்
  2. உப்பு
செய்முறை:

நுணாக்காயையும், உப்பையும் சம அளவு எடுத்து அரைத்து அடை தட்டி உலர வைத்து அரைத்து பல் துலக்கி வந்தால் பல் நோய்களை தடுக்கலாம்.

No comments:

Post a Comment

Flag Counter