யாழ் சமையல்

Subscribe:

Friday, 22 February 2013

வாய் நாற்றம் குறைய- வெங்காயம்,வெந்தயம்,அரிசி

வெந்தயம்
அறிகுறிகள்:
  1. வாய் நாற்றம்.
தேவையானப் பொருட்கள்:
  1. வெங்காயம்
  2. வெந்தயம்
  3. நெல்
  4. மணத்தக்காளி கீரை
செய்முறை 
 
வெங்காயம், வெந்தயம், அரிசி, மணத்தக்காளி கீரை இதில் மணத்தக்காளி இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வதக்கி பின்பு அதே பாத்திரத்தில் வெந்தயம்,அரிசி இவைகளை சிவக்க வறுத்து, நறுக்கிய வெங்காயம் போட்டு சிவந்து வரும்போது வதக்கிய மணத்தக்காளி இலையை  போட்டு அனைத்தையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிக்கட்டி சாப்பிட்டுவர   வாய் நாற்றம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter