யாழ் சமையல்

Subscribe:

Thursday, 21 February 2013

தெளிவான பேச்சுக்கு- அறுகம்புல் சாறு வசம்பு

வசம்பு
அறிகுறிகள்:
  1. தெளிவற்ற பேச்சு.
தேவையான பொருட்கள்:
  1. வசம்பு பொடி.
  2. அருகம்புல் சாறு
செய்முறை:
 
வசம்பு பொடியை அருகம்புல் சாறில் கலந்து குடித்து வந்தால் பேச்சு தெளிவாக இருக்கும்.

No comments:

Post a Comment