யாழ் சமையல்

Subscribe:

Tuesday 26 February 2013

பல் வலி குறைய - எலுமிச்சை, உப்பு, பெருங்காயம்

எலுமிச்சை 
அறிகுறிகள்:
  1. பல் வலி.
தேவையான பொருட்கள்:
  1. உப்பு
  2. எலுமிச்சை
  3. பெருங்காயம்
செய்முறை:

உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து  தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter