யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை வளம் பெற- வெற்றிலை வேர்

 
அறிகுறிகள்:
  •     மெதுவாக பேசுதல்.
  •     தெளிவற்ற பேச்சு.

தேவையான பொருட்கள்:
  1.     வெற்றிலை வேர்.

செய்முறை:

வெற்றிலை வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.

No comments:

Post a Comment