யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை கரகரப்பு குறைய - சுக்கு,அதிமதுரம்.

 
அறிகுறிகள்:
  •     குரல் கம்மல்.
  •     தொண்டை கரகரப்பு.

தேவையான பொருள்கள்:
  1.     சுக்கு.
  2.     அதிமதுரம்.

செய்முறை:

ஒரு துண்டு சுக்கையும் 1 சிறிய அளவு அதிமதுரத்தையும் சேர்த்து வாயிலடக்கி கொண்டு அதன் நீர் ஊறலை மட்டும் விழுங்கி வந்தால் குரல் கம்மல், தொண்டை கரகரப்பு குறையும். தொண்டை கரகரப்பு குறையும் வரை வெந்நீர் குடித்து வரவும்.

No comments:

Post a Comment