யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

கண்கள் குளிர்ச்சி பெற - கொத்தமல்லி இலை.

கொத்தமல்லி இலை
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்ணில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. கொத்தமல்லி இலை.
செய்முறை:
கொத்தமல்லி இலையை மைய அரைத்து அதை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment