யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை வலி குறைய - தான்றிக்காய்,திப்பிலி,உப்பு,தேன்.

 
அறிகுறிகள்:
  •     தொண்டைப்புண்.
  •     தொண்டை வலி.

தேவையான பொருள்கள்:
  1.     தான்றிக்காய்.
  2.     திப்பிலி.
  3.     உப்பு.
  4.     தேன்.

செய்முறை:

தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ள‌வும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது உப்பு சேர்த்து கலந்து 1 கிராம் அளவு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.

No comments:

Post a Comment