யாழ் சமையல்

Subscribe:

Friday 1 March 2013

தொண்டை புண் குறைய - வெங்காயம் , தேன்

 
அறிகுறிகள்:
  •     தொண்டைப்புண்கள்.
  •     தொண்டை வலி.
  •     தொண்டை கரகரப்பு.

தேவையான பொருள்கள்:
  1.     வெங்காயம்.
  2.     தேன்.

செய்முறை:

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண்கள் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter