யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

பருத்த கன்னம் பெற‌ - முளைகட்டிய பச்சை பயறு. சின்னவெங்காயம்.

முளை கட்டிய பயறு
அறிகுறிகள்:
  • கன்னத்தில் குழிகள்.
தேவையான பொருட்கள்:
  1. முளைகட்டிய பச்சை பயறு.
  2. சின்னவெங்காயம்.
செய்முறை:
முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டு அரை மணி நேரத்திற்குப் பிறகு காலை உணவு சாப்பிட்டு வந்தால் கன்னத்தில் குழிகள் மறைந்து பருத்த கன்னம் பெற்று முக அழகு கூடும்.

No comments:

Post a Comment