யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

முகம் அழகு பெற - பாத‌ம் ப‌ருப்பு . பால். தேன்.

பாதாம் பருப்பு
தேவையான பொருட்கள்:
  1. பாத‌ம் ப‌ருப்பு .
  2. பால்.
  3. தேன்.
செய்முறை:
பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1ஸ்பூன் அளவு தேனும் கலந்து  குடித்து வந்தால் முக‌ அழகு கூடும்.

No comments:

Post a Comment