யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை நோய்கள் குறைய - பூவரசம் பட்டை


அறிகுறிகள்:
  •     தொண்டை வலி.
  •     தொண்டை கரகரப்பு.
  •     தொண்டையில் ஏற்படும் புண்.
தேவையான பொருட்கள்:
  •     பூவரசமர வேர், பட்டை.
செய்முறை:

பூவரசமர வேர், பட்டை இரண்டையும் இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment