யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை கரகரப்பு குறைய - வல்லாரை சாறு , அரிசி திப்பிலி


அறிகுறிகள்:
  •     தொண்டை கரகரப்பு.

தேவையான பொருட்கள்:
  1.     வல்லாரை சாறு.
  2.     அரிசித்திப்பிலி.

செய்முறை:

வல்லாரையை எடுத்து சுத்தம் செய்துஇடித்துசாறுஎடுத்துக்கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலியை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

No comments:

Post a Comment