யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டை வலி குறைய - - இலந்தை மர இளந்தளி, உப்பு.

இலந்தை இலை 
அறிகுறிகள்:
  •   தொண்டை வலி.
  •  தொண்டைப் புண்.
தேவையான பொருட்கள்
  1. இலந்தை மர இளந்தளிர்.
  2.  உப்பு.
செய்முறை:

இலந்தை மர இளந்தளிரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாயில் ஊற்றி தொண்டை நனையுமாறு செய்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும், மேலும் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவும் குறையும்.

No comments:

Post a Comment