யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை அதிகரிக்க- இருவாட்சி சமூலம். பால்

இருவாட்சி
அறிகுறிகள்:
  • கண் பார்வை மங்கல்.
தேவையான பொருட்கள்:
  1. இருவாட்சி சமூலம்.
  2. பால்.
செய்முறை:
இருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து  சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.

No comments:

Post a Comment