யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்பு படபடப்பு - கிஸ்மஸ் பழம். கொத்தமல்லி.

கொத்தமல்லி
அறிகுறிகள்:
  1. மூச்சு விட இயலாமை.
  2. பேசும் போது தொண்டையில் எரிச்சல்.
  3. தொடர் இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. கிஸ்மஸ் பழம்.
  2. கொத்தமல்லி.
செய்முறை:
  1. ஒரு தேக்கரண்டி கிஸ்மஸ் பழம்.
  2. ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி.
இவை அனைத்தையும் ஒன்றாக இரவு முழுவதும் சுடவைத்து காலையில் அரைத்து வடிகட்டி குடித்தால் மார்பு படபடப்பு குணமாகும்.

No comments:

Post a Comment