யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

இதயம் வலு பெற - கருந்துளசி. மருதம்பட்டை.

கருந்துளசி
அறிகுறிகள் :
  1. இதயம் படபடப்பு.
தேவையான பொருட்கள் :
  1. கருந்துளசி.
  2. மருதம்பட்டை.
செய்முறை :
கருந்துளசி,மருதம்பட்டை இரண்டையும் சேர்த்து காய்ச்சி  கஷாயம் செய்து குடிக்க இதயம் வலிமை பெறும்

No comments:

Post a Comment