யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

இதயம் வலுவடைய - செம்பருத்தி பூ. பால். சர்க்கரை.

செம்பருத்தி பூ
அறிகுறிகள் :
  • இதயம் பலவீனம்.
தேவையானா பொருட்கள் :
  1. செம்பருத்தி பூ.
  2. பால்.
  3. சர்க்கரை.
செய்முறை :
செம்பருத்தி பூவின்  5 இலைகளை, கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர இதயம் வலுவடையும்.

No comments:

Post a Comment