யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

இதயம் வலு பெற - தாளிக்கீரை ஜாதிக்காய். சாதிபத்ரி நாவல் மரம்.

நாவல் விதை 
அறிகுறிகள்:
  • பலவீனம்.
தேவையான பொருட்கள்:
  1. மருதம்பட்டை
  2. நொச்சி.
  3. தாளிக்கீரை
  4. ஜாதிக்காய்.
  5. சாதிபத்ரி
  6. நாவல் மரம்.
செய்முறை:
மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அவற்றை 8 பங்கு தண்ணீர் விட்டு அதை  4 பங்காக வற்ற வைத்து காலை, மாலை இருவேளை  குடித்துவந்தால் இதயம் வலு பெறும்.

No comments:

Post a Comment