யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்புவலி குறைய - ஆதொண்டை வேர்ப்பட்டை.

ஆதொண்டை 

அறிகுறிகள்:
  • மூச்சு திணறல்.
  • மார்பில் வலி ஏற்படுதல்.
  • இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. ஆதொண்டை வேர்ப்பட்டை.
செய்முறை:
50 கிராம்  ஆதொண்டை வேர்ப்பட்டையை நன்கு சிதைத்து  ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 100 மிலியாக குறைத்து அதை மூன்று பங்காக்கி காலை, மதியம், மாலையாக சாப்பிட்டு வந்தால்  மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment